நிறுவனம் | ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் (Oil India Limited) |
வேலையின் பெயர் | Diploma Workpersons Grade VII |
வேலை வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
பணியிடம் | அசாம், அருணாச்சல பிரதேசம் |
விளம்பர எண் | ADVERTISEMENT NO. HRAQ/REC-WP-B/2021-25 |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 146 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | General 18 – 30 வயது General 18 – 30 வயது SC, ST 18 – 35 வயது OBC- NCL 18 – 33 வயது |
கல்வித்தகுதி | விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் (Chemical, civil, CSE, EEE, ETE, Instrumentation, Mechanical) படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
சம்பள விவரம் | ரூ.37,500 – ரூ.1,45,000/- |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 11.11.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.12.2021 |
விண்ணப்ப முறை | Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | General/ OBC (NCL) ரூ.200/-General/ OBC (NCL) ரூ.200/- SC/ST/PwBD/EWS/Ex-Servicemen விண்ணப்ப கட்டணம் கிடையாது. (No Fees) |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy