• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Chemist பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2021

  • Share this:
    ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Chemist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணையதள முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் நபர்கள் M.Sc. (Chemistry)/ BE / B.Tech (Chemical Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12.10.2021 தேதியில் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் : 

















































     

    விளம்பர எண்

     


    (ADVT. NO. HRAQ/CONT-EX-B/21-13) dated 28/09/2021

     


     

    நிறுவனம்
    ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
    வேலையின் பெயர் Chemist
    காலிப்பணி இடங்கள் 03
    தேர்ந்தெடுக்கும் முறை Online Personal Interview
    வயது 12.10.2021 தேதியில் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    12.10.2021


     

    கல்வி தகுதி
    M.Sc. (Chemistry)/ BE / B.Tech (Chemical Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    அனுபவம்

    இளங்கலை பட்டம் முடித்தவர்கள் 4 ஆண்டுகள் வரை அனுபவமும், முதுகலை பட்டம் பெற்றவர்கள் 2 ஆண்டுகள் வரை அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.

    drilling wells பணிகளில் கட்டாயம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
    சம்பள விவரம்

    அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம்

    Mobile & Landline Telephone Reimbursements / Travel/ boarding போன்றவற்றிற்காக ரூ.6,000/- வழங்கப்படும்.

     
    மின்னஞ்சல் முகவரி  con_app@oilindia.in

    இணையதள முகவரி :  https://www.oil-india.com/current_opennew.aspx

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.oil-india.com/Document/Career/Chemist_Ad.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: