• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Vacancy : 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.... தமிழக பள்ளியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

Job Vacancy : 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.... தமிழக பள்ளியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

விருப்பம் உடையவர்கள் 30.06.2021 க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து Office Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் 30.06.2021 க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைவாய்ப்பு விவரங்கள் : 



































    நிறுவனம் Dindugal Govt School
    பணி Office Assistant
    பணியிடம் திண்டுக்கல்
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    30.06.2021
    கல்வி தகுதி 8th Pass
    விண்ணப்பிக்கும் முறை நிர்வாகி, நாகம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளி, தண்டிகுடி, திண்டுக்கல் -6424216 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
    சம்பள விவரம் ரூ.4,800/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை

    அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: