ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

8 ஆம் வகுப்பு தேர்ச்சிபோதும்.. தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சிபோதும்.. தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர்

அலுவலக உதவியாளர்

TN job alert : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட விளம்பர அறிவிப்பில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியை நிரப்புவதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட விளம்பர அறிவிப்பில் திருவையாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

    பணியின் விவரங்கள்:

    பணியின் பெயர்அலுவலக உதவியாளர்
    பணியிடம்1
    வயதுஅதிகபட்சம் 37 வயது
    சம்பளம்ரூ.15,700 - 50,000/- வரை
    கல்வித்தகுதி8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    இட ஒதுக்கீடு மற்றும் இனசுழற்சிSC(A)/Destitute widow priority.

    விண்ணப்பிக்கும் முறை:

    இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் https://skilltraining.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

    Also Read : தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்டம் படித்தவருக்கு வேலை..!

    ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://skilltraining.tn.gov.in/DET/

    விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

    முதல்வர்,

    அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடுவெளி, தில்லைஸ்தானம் போஸ்ட், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம் - 613203.

    விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 18.11.2022 மாலை 5.45 மணி வரை.

    Published by:Janvi
    First published:

    Tags: Jobs, Tamil Nadu Government Jobs