ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் அலுவலக உதவியாளர் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் அலுவலக உதவியாளர் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

அலுவலக உதவியாளர் பணி

அலுவலக உதவியாளர் பணி

TN Job alert : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை -SC/ST க்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை -SC/ST க்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
அலுவலக உதவியாளர்1

தகுதிகள்:

இப்பணிக்குக் குறிப்பிட்டு கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு அறிவிப்பில் இடம்பெறவில்லை. அலுவலக உதவியாளர் பணி என்பதால் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் குறைந்த அளவிலான கல்வித்தகுதி எதிர்பார்க்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://coimbatore.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாக அனுப்பலாம் அல்லது நேரில் சென்று கூட சமர்ப்பிக்கப்படலாம்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : விண்ணப்பம்

Also Read : தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ரூ.71 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

உதவி இயக்குனர்.

SC/ST க்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம்

ஜி.என். மில் போஸ்ட் கோயம்புத்தூர் 641029.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.01.2023 மாலை 05.45 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Coimbatore, Jobs, Tamil Nadu Government Jobs