Odisha Police Recruitment 2021 : ஒடிசா காவல்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரம் இங்கே

ஒடிஷா காவல்துறையில் காலியாக உள்ள 477 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15/07/2021. திருநங்கைகளும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஒடிஷா காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒடிஷா காவல்துறையில் காலியாக உள்ள 477 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15/07/2021. திருநங்கைகளும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஒடிஷா காவல்துறை தெரிவித்துள்ளது.

  • Share this:
    ஒடிசா (Odisha, பழைய பெயர் ஒரிசா (Orissa)) , இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இங்கு காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.திருநங்கைகளும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஒடிஷா காவல்துறை தெரிவித்துள்ளது.

    வேலைவாய்ப்பு விவரங்கள் :

    நிறுவனம்







































    நிறுவனம் Odisha Police Department
    விளம்பர எண் No.51/2021/1/OPRB
    காலிப்பணியிடங்கள் 477


     

    பணி


     

    Sub- Inspector posts- 477

    UR – 239

    SC – 78

    ST – 107

    SEBC – 53
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு, உடல் தேர்வு, நேர்முகத் தேர்வு
    வயது 21-25
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 12/06/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15/07/2021
    விண்ணப்ப கட்டணம் Others - Rs. 285/-
    SC/ST/PWD/Women - No Fee

     

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


     
    Published by:Sankaravadivoo G
    First published: