Home /News /employment /

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலை... B.Ed படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலை... B.Ed படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலை

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலை

நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் பல்வேறு ஆசிரியர் பணியிடங்கள் கலை , இசை , விளையாட்டு பிரிவு ஆசிரிய இடங்கள் காலியாக உள்ளது. நல்ல சம்பளம் வழங்கப்படுகின்றது. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு ஆசிரியர் பணியிடங்களுக்கு B.Ed படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் / துறைநவோதயா வித்யாலய சமிதி
    ( Navodaya Vidyalaya Samiti (NVS))
    காலியாக உள்ள வேலையின் பெயர்Principal, PGT, TGT, Teacher and Librarian
    விண்ணப்பிக்க கடைசி தேதி22.07.2022
    கல்வித் தகுதி விவரம்































    PrincipalMaster Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
    PGTPost Graduate Degree, Master Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
    TGT, TGT (Third Language)Bachelor’s Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
    Music TeacherMusic பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree பெற்றிருக்க வேண்டும்.
    Art TeacherDiploma, Graduate Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
    PET Male, PET FemalePhysical Education பாடப்பிரிவில் Diploma, Graduate Degree, D.P.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
    LibrarianLibrary Science பாடப்பிரிவில் Graduate Degree, Diploma Degree பெற்றிருக்க வேண்டும்.

    வயது தகுதி















    Principalவிண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 50 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    PGTவிண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    மற்ற பணிவிண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சம்பளம் விவரம்















    Principal பணிLevel 12 (Rs.78800 – 209200) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.
    PGT பணிLevel 8 (Rs.47600 – 151100) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.
    மற்ற பணிLevel 7 (Rs.47900 – 142400) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.

    மொத்த காலிப்பணியிட விவரம்1616







































    Principal12
    PGT397
    TGT683
    TGT (Third Language)343
    Music Teacher33
    Art Teacher43
    PET Male21
    PET Female31
    Librarian53

    விண்ணப்பிக்கும் முறைOnline
    தேர்வு செய்யப்படும் முறைComputer Based Test (CBT)
    Interview
    Personal Interaction
    விண்ணப்பக் கட்டணம்















    Principalரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
    PGTரூ.1,800/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
    மற்ற பணி

    ரூ.1,500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    SC / ST / PH பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.


    மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள

    https://drive.google.com/file/d/16XAPp-rTMIwkX9jwvq_jZBcemU7iT1q2/view

    https://navodaya.gov.in/nvs/en/Home1/

    இந்த இணைப்பில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி