ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அரசு மருத்துவமனையில் டிப்ளமோ/டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளன.

அரசு மருத்துவமனையில் டிப்ளமோ/டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளன.

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

TN job alert : அரசு மருத்துவமனையில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் Trauma Care திட்டங்களின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளன.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்கல்விசம்பளம்
Staff Nurse(Trauma Registry)2நர்சிங் டிப்ளமோ அல்லது டிகிரிரூ.14,000

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://cuddalore.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் / நேரிலோ/மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : விண்ணப்பம்

Also Read : UGC-NET தேர்வு தேதி அறிவிப்பு - 83 பாடங்களுக்கான கணினி வழி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர்/ இணை இயக்குநர்,

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்

மற்றும் குடும்பநலம், மாவட்ட நலவாழ்வு சங்கம்,

கடலூர் மாவட்டம்.

மின்னஞ்சல் முகவரி : cuddalore.jdhs@gamil.com

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 03.01.2023. மாலை 5.45 மணி வரை.

First published:

Tags: Govt hospital, Jobs, Tamil Nadu Government Jobs