இந்திய அணுசக்திக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

NPCIL Recruitment 2021

இந்திய அணுசக்திக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2021

  • Share this:
    இந்திய அணுசக்திக் கழகம் 1987ஆம் ஆண்டில் இந்திய அரசு துவங்கிய பொதுத் துறை நிறுவனமாகும்.‎ இந்திய அணுசக்திக் கழகம் அணுக்கரு ஆலைகளை வடிவமைப்பது, கட்டுவது, செயல்படுத்தி ஆலையை பராமரிப்பது, தயாரித்த மின்சாரத்தை வணிகம் செய்வது, சுற்றுச் சூழல் பாதிப்படையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைந்து பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறது.

    இந்திய அணுசக்திக் கழகம் (Nuclear Power Corporation of India) இந்தியாவில் மும்பையில் இருந்து செயல்படும் மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம், அணுசக்தியை போதிய பாதுகாப்புடன் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் தன்னிறைவு அடையவும், அதன் வழியாக மின்சாரம் தயாரித்து நமது நாட்டு மக்கள் மேம்பாடு அடைவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் அமைந்த இந்திய அணு சக்தித்துறையின் நிருவாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.















































    விளம்பர எண்

    Advertisement No: NPCIL/HRM/2021/02

    Advertisement No: NPCIL/HRM/2021/02

    Advertisement No: NPCIL/HRM/2021/02
    நிறுவனம் Nuclear Power Corporation
    பணி மத்திய அரசு வேலை
    காலிப்பணியிடங்கள்

    Deputy Chief Officer - 03

    Station Officer - 04

     

    Technical Officer/D 50

     

    Medical Officer/D - 08
    (Specialists)

    Medical Officer/C [General Duty Medical Officers (GDMOs)] - 07
    பணியிடம்

    இந்தியா முழுவதும்

     


      வயது

     
    18-40
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 06.04.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2021
    கல்வி தகுதி :

    Deputy Chief Fire Officer

    HSC (10+2) (Science with Chemistry) or equivalent with
    50% marks + Passed Divisional Officer’s Course from the
    National Fire Service College.
    Experience: 06 years' experience as Station Officer.
    OR
    i) B.E. in Fire Engineering
    Experience: 02 years’ experience as Station Officer.

     

    Station Officer

    i) HSC (10+2) (Science with Chemistry) or equivalent with
    50% marks + Valid Heavy Vehicle Driving License +
    Passed Station Officer's Course from the National Fire
    Service College
    Experience: 05 years’ experience as Sub Officer.
    OR
    i) B.E. in Fire Engineering
    Experience: No experience is required.

     

    Technical Officer - Electrical/Electrical & Electronics, Mechanical/Production, Civil

    Medical Officer/D,Medical Officer/C - MS/MD/MDS/MBBS


     

    சம்பள விவரம் :


    Deputy Chief Fire Officer ரூ. 65,637/-

    Station Officer ரூ.55,692/- Approximate Monthly
    Emoluments
    (Pay + DA)

     

    Medical Officer/D,Medical Officer/C - ரூ. 95,051/-ரூ. 78,764/-

    Technical Officer - ரூ. 79,209/-
    விண்ணப்ப கட்டணம்  Others - Rs. 500/-
    SC/ST/PWD/Women - No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://npcilcareers.co.in/HQNT2021/documents/Advt.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: