ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசு அணுசக்தி நிறுவனத்தில் 243 காலிப்பணியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசு அணுசக்தி நிறுவனத்தில் 243 காலிப்பணியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

அணுசக்தி நிறுவனம்

அணுசக்தி நிறுவனம்

NPCIL Recruitment : மத்திய அரசின் அணுசக்தி நிறுவனத்தில் 243 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குஜராத் காரக்பூரில் அமைந்துள்ள மத்திய அரசின் அணுசக்தி நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 243 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Scientific Assistant / C (Safety Supervisor)2ரூ.44,900/-
Scientific Assistant / B (Diploma Holders in Civil Engineering)2ரூ.35,400/-
Stipendiary Trainees / Scientific Assistant (ST/SA)(Categoty I)Diploma Holders in Engineering59ரூ.35,400/-
Stipendiary Trainees / Scientific Assistant (ST/SA) (Categoty I)Science Graduates9ரூ.35,400/-
Stipendiary Trainees / Technician (ST/TN) (Categoty II)Plant Operator59ரூ.21,700/-
Stipendiary Trainees / Technician (ST/TN) (Categoty II)Maintainer73ரூ.21,700/-
Nurse - A3ரூ.44,900/-
Pharmacist / B1ரூ.29,200/-
Assitant Grade- 124ரூ.25,500/-
Steno Grade - 111ரூ.25,500/-
மொத்தம்243

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Also Read : 2022-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட கூகுள் தேடலில் அக்னிபாத் திட்டம் முதலிடம்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://www.npcilcareers.co.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிடுவதற்கு முன் விதிமுறைகளைத் தெளிவாகப் படித்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://www.npcilcareers.co.in/

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs