Home /News /employment /

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை... மாதம் ரூ.3,40,000 சம்பளம் - என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை... மாதம் ரூ.3,40,000 சம்பளம் - என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை... மாதம் 3,40,000 சம்பளம்

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை... மாதம் 3,40,000 சம்பளம்

NTPC Recruitment 2022 : NTPC நிறுவனம் வெளியிட்டுள்ள காலியிடங்களுக்கு என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நல்ல சம்பளம். மேலும் என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை கீழே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    NTPC நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பதவிக்கான காலியிடங்கள் தேவைக்கேற்ப உள்ளன. பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2022. தகுதியான விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம்NTPC Limited
    வேலையின் பெயர்Director(Fuel)
    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி06/08/2022
    விண்ணப்பிக்க கடைசித் தேதி17.08.2022
    சம்பள விவரம்மாதம் ரூ.180000-340000 (IDA)
    வயதுத் தகுதி45 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பிக்கும் விண்ணப்பத் தாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர் .
    கல்வித் தகுதி

    விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரியாக (Engineering Graduate) இருக்க வேண்டும்.

    MBA/PGDBM படித்திருந்தால் கூடுதல் சிறப்பு.
    அனுபவம்விண்ணப்பதாரர் கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்தது ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

     

    NTPC ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி? ( NTPC Recruitment 2022 )

    படி : 1 விண்ணப்பத் தாரர்கள் அதிகாரபூர்வ வலைதள பக்கத்திற்குச் செல்லவும். (  https://pesb.gov.in/Home  .)

    படி : 2 முகப்பு பக்கத்தில் உள்ள vacancies option-> Choose Advertised Vacancies தேர்ந்தெடுக்கவும்.

    படி : 3 அறிவிப்பினை நன்றாக படிக்கவும். விண்ணப்பிக்க தகுதி மற்றும் பிற தகுதிகளை முழுமையாக படித்த பின்னர் Apply online என்பதை தேர்வு செய்யவும்.
    .
    படி : 4 Login or Sign in the registered ID. விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

    படி : 5 விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

    Smt Kimbuong Kipgen
    Secretary,
    Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan,
    BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.

    அறிவிப்பினை படிக்க மற்றும் இணையதள முகவரிக்கு

    https://drive.google.com/file/d/1UzwDEMDUBNw-KH1LCQjx-5yex2p-CntD/view

    https://pesb.gov.in/Home

    இந்த லிங்கில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, Recruitment

    அடுத்த செய்தி