ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தேசிய அனல் மின் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

தேசிய அனல் மின் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

NTPC நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்

NTPC நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்

NTPC Recruitment 2022 | தேசிய அனல் மின் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Officer (Environment Management ) பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் Assistant Officer (Environment Management) பணிக்கு 10 காலியிடங்கள் உள்ளது.

  விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க  நாளையே கடைசி நாள். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

  தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) வேலைக்கான விவரங்கள் :

  நிறுவனம் / துறைNTPC Limited
  பணியின் பெயர்Assistant Officer (Environment Management )
  விண்ணப்பிக்க கடைசி தேதி03/06/2022 விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். நாளை மாலைக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும்.
  சம்பள விவரம்குறைந்தது ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை
  கல்வித் தகுதி விவரம்Engineering / Degree / PG Degree / Diploma ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  வயது தகுதி30 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
  மொத்த காலிப்பணியிட விவரம்10 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
  விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் செலுத்தலாம்.
  தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Computer Based Test (CBT), Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  விண்ணப்ப கட்டணம்
  Gen / EWS / OBC (NCL)ரூ.300/-
  SC / ST / PWD / XSM / Femaleகட்டணம் கிடையாது.

  அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

  https://careers.ntpc.co.in/2022_ADV_12_EM/index.php

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

  https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/Advt.%20No.%2012.22.pdf

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy