Home /News /employment /

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - நாளையே கடைசி நாள்

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - நாளையே கடைசி நாள்

NTPC நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்

NTPC நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்

NTPC Recruitment 2022 | தேசிய அனல் மின் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Officer (Environment Management ) பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03/06/2022. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் படிக்கவும் ...
    தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Officer (Environment Management ) பணிக்கு 10 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 03/06/2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் / துறைNTPC Limited
    பணியின் பெயர்Assistant Officer (Environment Management )
    விண்ணப்பிக்க கடைசி தேதி03/06/2022
    சம்பள விவரம்குறைந்தது ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை
    கல்வித் தகுதி விவரம்Engineering / Degree / PG Degree / Diploma ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    வயது தகுதி30 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
    மொத்த காலிப்பணியிட விவரம்10 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைonline மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Computer Based Test (CBT), Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்











    Gen / EWS / OBC (NCL)ரூ.300/-
    SC / ST / PWD / XSM / Femaleகட்டணம் கிடையாது.


    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://careers.ntpc.co.in/2022_ADV_12_EM/index.php

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/Advt.%20No.%2012.22.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி