தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Employment |

  • Share this:
    தேசிய அனல் மின் நிறுவனத்தில் 275 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

    தேசிய அனல் மின் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள் :













































     

    நிறுவனம்
    தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited)
    பணி மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
    காலிப்பணியிடங்கள் 275.  ( Engineer 250, Assistant Chemist 25 )
    பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
    தேர்வு Written Test/ Interview
    ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2020
    கல்வி தகுதி Degree/ Engineering in Electrical/ Mechanical/ Electronic/ Instrumentation படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
    சம்பள விவரம்

    Engineer  (ரூ.50,000/-1,60,000)

    Assistant Chemist (ரூ.40,000/-1,40,000)
    விண்ணப்ப முறை ஆன்லைன்
    அதிகாரபூர்வ வலைத்தளம் www.ntpccareers.net

    மேலும் இது குறித்து முழு விவரங்கள் தெரிந்து கொள்ள : https://171036-495725-raikfcquaxqncofqfm.stackpathdns.com/wp-content/uploads/2020/07/NTPC-Recruitment.jpg

    Published by:Sankaravadivoo G
    First published: