• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை .. தேர்வு இல்லை

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை .. தேர்வு இல்லை

தேசிய வாழை ஆராய்ச்சி

தேசிய வாழை ஆராய்ச்சி

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 24.09.2021 & 30.09.2021 தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

  • Share this:
    தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது (NRCB) காலியாக உள்ள Senior Project Assistant & Technical Assistant பணிகளுக்காக காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 24.09.2021 & 30.09.2021 தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். Mail முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படுகின்றது.

    வேலைக்கான விவரங்கள் :













































    நிறுவனம் ICAR NRCB
    வேலையின் பெயர் Senior Project Assistant & Technical Assistant
    காலிப்பணி இடங்கள் 05
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021 & 30.09.2021
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் B.Sc/ M.Sc/ M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை Mail முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


     

    விண்ணப்ப கட்டணம்
    No fees

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://nrcb.res.in/job-opportunities.php இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: