நிறுவனம் | NPCIL |
வேலையின் பெயர் | Trade Apprentice |
விளம்பர எண் | TMS/HRM/APPRENTICESHIP/2021 |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 250 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | 15.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். |
கல்வித்தகுதி | பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI Course முடித்திருக்க வேண்டும். |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,855/- வரை சம்பளம் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 28.10.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.11.2021 |
விண்ணப்ப முறை | ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
NPCIL உடற்தகுதி விவரங்கள் | விண்ணப்பதாரரின் உயரம் 137 செமீக்கு குறையாமல் இருக்க வேண்டும். எடை குறைந்தது 25.4 கிலோ மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy