Job Alert : NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.

  • Share this:
    நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentice பணிக்கு 173 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரம் :













































     

    நிறுவனம்
    NPCIL
    பணி Trade Apprentice
    காலிப்பணியிடங்கள் 173
    தேர்வு செய்யப்படும் முறை Interview


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன்
    வயது 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2021


     

    கல்வி தகுதி
    8/ 10/ 12 ஆம் வகுப்பு/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI Course முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


     

    சம்பள விவரம்
    குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,855/- வரை
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://apprenticeshipindia.org/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_16072021_01.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: