• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.61400/- சம்பளம் ... கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு

Job Alert : ரூ.61400/- சம்பளம் ... கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு

 Kudankulam Nuclear Power Plant

Kudankulam Nuclear Power Plant

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தின் கீழ் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2021

  • Share this:
    நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தின் கீழ் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு Civil, Mechanical பணிகளுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 





















































     

    நிறுவனம்
    Nuclear Power Corporation of India Limited - Kudankulam Nuclear Power PlantNuclear Power Corporation of India Limited - Kudankulam Nuclear Power Plant
    விளம்பர எண் KKNPP/HRM/03/2021
    வேலை வகை Central Govt Jobs
    மொத்த காலியிடங்கள் 34


     

    வேலையின் பெயர்
    Civil, Mechanical


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்


     

    வயது
    (18.09.2021 தேதியின்படி) 35 பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ.61400/-
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 27-08-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2021
    கல்வி தகுதி Civil, Mechanical பாடப்பிரிவில் சம்பந்தப்பட்ட துறையில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை Offline

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ வலைத்தளம்  https://npcilcareers.co.in/ இந்த லிங்கில் சென்று பார்க்கவும் 

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள  https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/08/NPCIL-KKNPP-Recruitment-2021-34-Engineer-Posts-scaled.jpg இந்த லிங்கில் சென்று பார்க்கவும் 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: