ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய அணு மின் கழகத்தில் 225 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க தகுதி விவரம் உள்ளே..

இந்திய அணு மின் கழகத்தில் 225 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க தகுதி விவரம் உள்ளே..

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு www.npcilcareers.co.in 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  LAST DATE FOR RECEIPT OF ONLINE APPLICATION 28/04/2022: மத்திய அரசின் புகழ்பெற்ற நிறுவனமான இந்திய அணு மின் கழகம் Executive Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

  காலிப்பணியிடங்கள்: 

  பிரிவுபொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்பட்டியல் கண்ட சாதிகள்பட்டியல் கண்ட பழங்குடிகள்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ஒதுக்கீடு செய்யப்படாத இடங்கள்மொத்தம்
  மெக்கானிக்கல்9137243487
  கெமிக்கல்574141949
  எலக்ட்ரிக்கல்25391231
  எலக்ட்ரானிக்ஸ்1214513
  இன்ஸ்ட்ருமென்டேஷன்1213512
  சிவில்3539333
  மொத்தம்2134196388225

  இந்திய அணு மின் கழகத்தின் www.npcilcareers.co.in   என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  

  தேர்வு முறை: 

  2020,21,22 ஆகிய ஆண்டுகளில் பெறப்பட்ட GATE மதிப்பெண் அடிப்படையில் தேர்வர்கள் நேர்காணுலுக்கு அழைக்கப்படுவர்.

  முக்கியத் தேதிகள்: 

  அறிவிக்கை  நாள் : 13/04/2022

  ஆன்லைனில் விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28/04/2022 (மாலை 5 மணிக்குள்)

  முற்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் விண்ணப்பிக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதர வகுப்பினர் விண்ணப்பிக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுளளது.

  கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், பிஎஸ்சி (என்ஜினியரிங்), 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக் ஆகிய பட்டப் படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

  அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள்+91-22-22182171 / 22182177 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

  தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு www.npcilcareers.co.in

  கடைசி நாளில் அதிகப்படியான  விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசிநாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Government jobs, Jobs