முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / இந்திய ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் பணிக்கு 5636 காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் பணிக்கு 5636 காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வே வேலை

இந்திய ரயில்வே வேலை

Railway Recruitment 2022 : இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5636 Apprentices பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அதற்கான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

  • Last Updated :

இந்திய ரயில்வே 5636 அப்ரண்டீஸ் பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பத் தாரர்கள் Written Exam / Certification Verification / Direct Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு தகுதி மற்றும் விருப்பம் இருந்தால் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலைக்கான விவரங்கள் : 

நிறுவனம் / துறைஇந்திய ரயில்வே (Indian Railway)
வேலை வகைமத்திய அரசு வேலை
பணிApprentices
விண்ணப்பிக்க கடைசி தேதி30/06/2022
சம்பள விவரம்குறிப்பிட வில்லை (Not Mentioned)
கல்வித் தகுதி விவரம்விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்வில் அல்லது அதற்கு சமமான குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன், அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திடம் இருந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தேசிய கவுன்சில் மூலம் அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தகச் சான்றிதழை (ITI) பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி18-24  விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் 24 வயது பூர்த்தியடைந்திருக்கக்கூடாது.
மொத்த காலிப்பணியிட விவரம்5636 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Written Exam / Certification Verification / Direct Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://indianrailways.gov.in/

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://nfr.indianrailways.gov.in/cris//uploads/files/1653892024646-Act%20App%20Notification%202020-23%20Final.pdf

top videos

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

    First published:

    Tags: Job Vacancy