ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு... நாளையே கடைசி நாள் - எப்படி விண்ணப்பிப்பது?

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு... நாளையே கடைசி நாள் - எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய ரயில்வே வேலை

இந்திய ரயில்வே வேலை

விண்ணப்பிக்கும் நபர்கள் 31.03.2022 அன்றைய தேதியின்படி குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தெற்கு ரயில்வே விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டது.

விளையாட்டு துறையில் வாலிபால் விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், யூனிவர்சிட்டி அளவிலான போட்டிகள், சர்வதேச போட்டிகள் ஏதாவதொன்றில் விளையாடி குறைந்தது 3ம் இடமாவது பெற்றிருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் : 

நிறுவனம் / துறைRailway Recruitment Cell Southern Railway (RRCSR)
காலியாக உள்ள வேலையின் பெயர்Sports Quota அடிப்படையில் 5 இடம் காலியாக உள்ளது volley ball players விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி13/06/2022 (விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் )
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரிThe Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Southern Railway,3rd Floor, No.5, P.V. Cherian Crescent Road, Egmore, Chennai – 600 008.
வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் 31.03.2022 அன்றைய தேதியின்படி குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 28 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிட விவரம்05 காலியிடங்கள் உள்ளது. Volleyball (Men) - 2 Posts Volleyball (Women) - 3 Posts
விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST /பெண்கள் /முன்னாள் ராணுவ வீரர்கள் / மாற்றுத் திறனாளிகள் / - ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
கல்வித் தகுதி விவரம்For Posts Level 2 & 3 of 7th CPC Pay Matrix - 12th pass. For Posts Level 4 & 5 of 7th CPC Pay Matrix - Graduation Pass.
சம்பள விவரம்இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 2,3,4,5 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.29,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள https://rrcmas.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://rrcmas.in/downloads/notification-a4.pdf இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

First published:

Tags: Job Vacancy