தேசிய தாது வளர்ச்சிக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க விவரங்கள் இதோ!

வேலைவாய்ப்பு

தேசிய தாது வளர்ச்சிக் கழகத்தில் 67 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2021

 • Share this:
  தேசிய தாது வளர்ச்சிக் கழகமான NMDC காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான கல்வித் தகுதி, இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  வேலைவாய்ப்பு விவரங்கள் :  நிறுவனம் தேசிய தாதுக்கள் வளர்ச்சிக் கழகம் ( National Mineral Development Corporation)
  பணி மத்திய அரசு வேலை


   

  காலிப்பணியிடங்கள்


  67

  1. Electrical - 10
  2. Materials Management - 25
  3. Mechanical - 14
  4. Mining - 18


   

  தேர்வு செய்யப்படும் முறை
  GATE-2021 தேர்வு பெற்ற மதிப்பெண்கள், GROUP DISCUSSION & INTERVIEW


   

  வயது
  18 - 27


   

  சம்பள விவரம்


   

  பயிற்சியின் போது மாதம் ரூ.50,000
  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி

   

  Post Box No.1382, Post Office, Humayun Nagar,
  Hyderabad, Telangana State, Pin- 500028


   

  விண்ணப்பிக்க கடைசி தேதி
  05.04.2021

  அதிகாரபூர்வ வலைத்தளம் : https://www.nmdc.co.in/

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://jobapply.in/nmdc2021gate/Adv_Eng.pdf

   
  Published by:Sankaravadivoo G
  First published: