Home /News /employment /

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலை

NLC Recruitment 2022 : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 35 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2022

மேலும் படிக்கவும் ...
    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா (NavaRatna) வகையினைச் சேர்ந்தது. தமிழ்நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. மேலும் இதன் மின்சார உற்பத்தி நிறுவுதிறன் வருடத்திற்கு 5192.56 மெகாவாட். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

    நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 35 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 5th, 08th, Degree, B.Sc படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். விண்ணப்பிப்பவர்கள் 11.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம்நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
    வேலையின் பெயர்Assistant Service Worker /
    TraineeAssistant Industrial Worker /
    Trainee (Non ITI)Clerical Assistant Gr.-II /
    TraineeJunior Stenographer / Trainee

    Data Entry Operator / Trainee
    விளம்பர எண்01 / 2022
    வேலை வகைதமிழக அரசு வேலை
    பணியிடம்நெய்வேலி –தமிழ்நாடு
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை35 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம்45க்குள் இருக்க வேண்டும்
    கல்வித்தகுதி05th, 08th, Degree, B.Sc படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி22.01.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி11.02.2022
    விண்ணப்ப முறைOnline
    விண்ணப்ப கட்டணம்

    விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது .

     

    இணையதள முகவரி

    https://www.nlcindia.in/new_website/index.htm

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://web.nlcindia.in/rec012022/01_2022.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்பிக்க

    https://web.nlcindia.in/rec012022/

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி