நெய்வேலி பழுப்பு நிலக்கரியில் Advisor, Consultant வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆட்சேர்ப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

  • Share this:
    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor, Consultant வேலைக்கு விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு . 

    தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nlcindia.com என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். கீழே விவரங்களை காண்க.

    வேலைக்கான விவரங்கள் : 



































































    நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC-Neyveli Lignite Corporation Limited)


     

    விளம்பர எண்


    Advt.No.CORP/HR/569/ADV/2021-16

    Advt.No.CORP/HR/569/ADV/2021-17

    Advt.No.CORP/HR/569/ADV/2021-18

    Advt.No.CORP/HR/569/ADV/2021-19
    வேலை வகை மத்திய அரசு வேலை
    வேலையின் பெயர் Advisor, Consultant
    காலிப்பணி இடங்கள் 06
    பணியிடம் Jobs in Neyveli, Jobs in Sambalpur
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    வயது 64 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 03/09/2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    13/09/2021
    கல்வி தகுதி B.E, 10th, Diploma
    சம்பள விவரம் ரூ.5,200 - ரூ.20,200/-
    விண்ணப்ப முறை ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


     

    முகவரி
    The Chief General Manager (HR), NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli – 607801.
    விண்ணப்ப கட்டணம் இல்லை


     

    அதிகாரபூர்வ இணையத்தளம்
    www.nlcindia.com

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.nlcindia.com -க்கு செல்லவும்.

    • வேலைக்கான அறிவிப்பை நன்றாக படித்த பின்னர் அதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.

    • வேலைக்கு விண்ணப்பிக்க உங்கள் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உருவாக்கவும்.

    • அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

    • பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://www.nlcindia.in/new_website/careers/Application%2019%20-%20Internal%20Audit.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: