• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

  • Share this:
    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா (NavaRatna) வகையினைச் சேர்ந்தது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

    இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Industrial Trainee (Finance) பணிக்கு 56 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம் NLC India
    விளம்பர எண் Advt.No: 07/2021
    வேலையின் பெயர் Industrial Trainee (Finance)
    காலிப்பணி இடங்கள் 56 காலிப்பணியிடங்கள்
    வயது அதிகபட்சம் 28
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2021
    கல்வி தகுதி Institute of Chartered Accountants of India மூலம் Chartered Accountant (CA) தேர்ச்சி அல்லது Cost and Management Accountant (CMA) மூலமாக Intermediate Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் அதிகபட்சம் ரூ.22,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    இணையதள முகவரி https://www.nlcindia.in/new_website/careers/advisor.htm

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nlcindia.in/new_website/careers/DETAILED%20ADVT%20IT%20FIN%20-%20Final.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    என்எல்சி காலியிடம் விண்ணப்பிக்கும் முறை : 

    • என்எல்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

    • என்எல்சி காலியிட அறிவிப்பு இணைப்பைச் சரிபார்க்கவும்.

    • என்எல்சி ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்ப படிவம் இணைப்பு விளம்பரத்தை (NLC Recruitment online application form link) கிளிக் செய்யவும்.

    • தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

    • ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்தையும் கையொப்பத்தையும் பதிவேற்றவும்.

    • விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண் இருக்க வேண்டும்.

    • பூர்த்தி செய்த பிறகு NLC ஆட்சேர்ப்பு படிவத்தை சமர்ப்பிக்கவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: