Home /News /employment /

Job Alert | ரூ.1 லட்சம் சம்பளத்தில் NLC-யில் வேலை - விவரங்கள் இதோ..

Job Alert | ரூ.1 லட்சம் சம்பளத்தில் NLC-யில் வேலை - விவரங்கள் இதோ..

NLC வேலைவாய்ப்பு

NLC வேலைவாய்ப்பு

என்எல்சி இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் இதோ..

    நெய்வேலியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் (NLC India Limited)  இளநிலை பொறியாளர் - Junior Engineer Trainee ( S-1 Grade) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    நிறுவனம் : NLC India Limited

    காலிப்பணியிடங்கள் : 238






































    S.NO Post Total
    01 Junior Engineer Trainee (Mechanical)   95
    02 Junior Engineer Trainee (Electrical) 101
    03 Junior Engineer Trainee (Civil)   21
    04 Junior Engineer Trainee (Chemical)   03
    05 Junior Engineer Trainee ( Mining)   18
    238

    கல்வித்தகுதி: பொறியியல் படிப்பில் சம்பந்தப்பட்ட துறையில்  3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

    இதையும் படிங்க: ரூ.3 லட்சம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்

    சம்பளம் : ரூ.31,000 – 1,00,000

    தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-02-2022

    மேலும் விவரங்களுக்கு www.nlcindia.in என்ற என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.

    இதையும் படிங்க: Job Alert | 10, 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை..
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Employment, Employment news, Job vacancies, Job Vacancy, NLC

    அடுத்த செய்தி