• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலை

மொத்தம் 56 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 22-11-2021

  • Share this:
    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். தமிழ் நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின (NavaRatna)மதிப்பைப் பெற்றதாகும்.

    தற்போது NLC இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. Industrial Trainee (Finance) பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 56 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :



























































    விளம்பர எண் Advt.No: 07/2021
    நிறுவனம் NLC India Limited
    வேலையின் பெயர் Industrial Trainee (Finance)
    காலிப்பணி இடங்கள் 56 காலிப்பணி இடங்கள்
    வேலை வகை மத்திய அரசு வேலை (Central Government )
    பணியிடம் நெய்வேலி (Neyveli)
    தேர்ந்தெடுக்கும் முறை Merit Selection
    வயது Industrial Trainee (Finance)For UR/EWS - 28 Years
    For OBC - 31 Years
    For SC/ST - 33 Years
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01-11-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22-11-2021
    கல்வி தகுதி 2020 & 2021 ம் ஆண்டு Chartered Accountant (CA) மற்றும் Cost and Management Accountant (CMA) படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம் ரூ. 22000 /- சம்பளம் மாதம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees. விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

    என்எல்சி இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் நடைமுறை :

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்.

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


    இணையதள முகவரி : https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nlcindia.in/new_website/careers/DETAILED%20ADVT%20IT%20FIN%20-%20Final.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: