• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை

NLC India Limited Recruitment 2021 : NLC இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. . இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது.

  • Share this:
    NLC இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. Industrial Trainee (Finance) பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 56 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது.

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம். தமிழ்நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின (NavaRatna)மதிப்பைப் பெற்றதாகும். இந்த நிறுவனத்தில் வெளியாகி உள்ள காலியிடத்திற்கு விண்ணப்பிக்க கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    விளம்பர எண் Advt.No: 07/2021
    நிறுவனம் NLC India Limited
    வேலையின் பெயர் Industrial Trainee (Finance)
    காலிப்பணி இடங்கள் 56 காலிப்பணி இடங்கள்
    வேலை வகை மத்திய அரசு வேலை (Central Government )
    பணியிடம் நெய்வேலி (Neyveli)
    தேர்ந்தெடுக்கும் முறை Merit Selection
    வயது Industrial Trainee (Finance)For UR/EWS - 28 Years
    For OBC - 31 Years
    For SC/ST - 33 Years
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01-11-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 22-11-2021
    கல்வி தகுதி 2020 & 2021 ம் ஆண்டு Chartered Accountant (CA) மற்றும் Cost and Management Accountant (CMA) படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம் ரூ. 22000 /- சம்பளம் மாதம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees. விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

    காலிப்பணியிட விவரம்


    என்எல்சி இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் நடைமுறை :

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்.

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


    இணையதள முகவரி : https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nlcindia.in/new_website/careers/DETAILED%20ADVT%20IT%20FIN%20-%20Final.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: