Home /News /employment /

NLC நிறுவனத்தில் 226 காலி பணியிடங்கள்.. கல்வித்தகுதி, வயதுவரம்பு - முழு விவரம்

NLC நிறுவனத்தில் 226 காலி பணியிடங்கள்.. கல்வித்தகுதி, வயதுவரம்பு - முழு விவரம்

என்எல்சி இந்திய நிறுவனம்

என்எல்சி இந்திய நிறுவனம்

அனைத்து காலியிடங்கள்/நியமனங்கள் குறித்த தகவல்களை www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    அனல்மின் நிலையம், நிலக்கரி சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  என பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நிர்வாகப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை எனஎல்சி இந்திய நிறுவனம் வெளியிட்டுளளது.

    காலியிடங்கள்: 226

    NLC Executive Post


    நிறுவனத்தில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலை  துறையில் எலக்ட்ரிகல் பொறியாளர் (நிர்வாகப் பணி) பதவியில் 51 காலியிடங்களும்,  எலக்ட்ரிகல் பொறியாளர் (நிர்வாகப் பணி), அறிவியல் (மேனேஜர்) பதவியில் 22 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

    சுரங்கம் துறைகளில் மெக்கானிக்கல் பொறியாளர் (நிர்வாகப் பணி) பதவியில் 45 காலியிடங்களும்,  எலக்ட்ரிகல் பொறியாளர் (நிர்வாகப் பணி) பதவியில் 23 இடங்களும், புவியியல் துறையில் 2 இடங்களும் (மேனேஜர் ), தொழில் பொறியியல் துறையில் 5 இடங்களும் (நிர்வாகப் பணி ), வேதியியல் துறையில் 2 இடங்களும் (நிர்வாகப் பணி ), சிவில் துறையில் 1 இடமும் (நிர்வாகப் பணி) நிரப்பப்பட உள்ளன

    புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் எலக்ட்ரிகல் பொறியாளர் (நிர்வாகப் பணி) பதவியில் 5 காலியிடங்களும்,  சிவில் பொறியாளர் (நிர்வாகப் பணி), அறிவியல் (நிர்வாகப் பணி) பதவியில் 7 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

    இதையும் வாசிக்க: 299 பேரில் ஒருவர் கூட தமிழர் இல்லை.. இங்குள்ளவர்களுக்கு தகுதியில்லையா? - என்எல்சி நிறுவனத்துக்கு வைகோ கண்டனம்

    பணிக்கான விவரங்கள், உச்ச வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், இடஒதுக்கீடு மற்றும் தளர்வுகள், எவ்வாறு விண்ணப்பிப்பது ஆகிய விவரங்கள் வரும் 25ம் தேதி வெளியாகும் விரிவான ஆள் சேர்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

    இதையும் வாசிக்க: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 955 பணியிடங்கள் - விண்ணப்பிக்க விவரம் இங்கே

    அனைத்து காலியிடங்கள்/நியமனங்கள் குறித்த தகவல்களை www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs, NLC

    அடுத்த செய்தி