Home /News /employment /

+2, டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை... உடனே விண்ணப்பியுங்க

+2, டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை... உடனே விண்ணப்பியுங்க

காற்றாலை நிறுவனத்தில் வேலை

காற்றாலை நிறுவனத்தில் வேலை

விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யபட்டு பணியில் அமர்த்தப்படுவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தேசிய காற்றாலை நிறுவனத்தில் வெளியான காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைய உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யபட்டு பணியில் அமர்த்தப்படுவர். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 2ம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 































    நிறுவனம்தேசிய காற்றாற்றல் நிறுவனம் (National Institute of Wind Energy)
    விளம்பர எண்Advertisement No.02/2022
    காலிப்பணியிடங்கள்06 பணியிடங்கள் காலியாக உள்ளது.
    காலியாக உள்ள பணிகளின் பெயர்Assistant Director (Finance & Administration) Assistant Director (Finance & Administration) Executive Assistant Junior Engineer Junior Engineer (IT) Junior Executive Assistant
    தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி28.07.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி02/09/2022

    வயது விவரம் : 2/09/2022ம் தேதியின் அடிப்படையில் வயது 

    Assistant Director (Finance & Administration) - 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    Executive Assistant - 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    Junior Engineer - 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    Junior Engineer (IT) - 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    Junior Executive Assistant - 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    காலியிடங்கள் எண்ணிக்கை :























    Assistant Director (Finance & Administration)01
    Executive Assistant02
    Junior Engineer01
    Junior Engineer (IT)01
    Junior Executive Assistant01

    கல்வித் தகுதி விவரம் :























    Assistant Director (Finance & Administration)இளங்கலை பட்டம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மற்றும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் general management, finance, accounts, budget, personnel administration ஆகிய பிரிவில் ஏதாவது ஒன்றில் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
    Executive Assistantஇளங்கலை பட்டம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மற்றும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் Finance & Accounts, Administration, Materials ஆகிய பிரிவில் ஏதாவது ஒன்றில் 3 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
    Junior Engineerமூன்று வருட டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புடன் காற்றாலை ஆற்றல் பகுதிகள் தொடர்பான R&D / / Design / Testing / Erection / Operation /பராமரிப்பு ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் .
    Junior Engineer (IT)கணினி பொறியியல் / கணினி அறிவியல் / கணினி தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்புடன் காற்றாலை ஆற்றல் பகுதிகள் தொடர்பான R&D / / Design / Testing / Erection / Operation /பராமரிப்பு ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் .
    Junior Executive Assistant12வது தேர்ச்சி மற்றும் தட்டச்சு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt%20No.02-2022_Asst.Dir(F&A)_EA_JEA_JE.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    அதிகாரபூர்வ வலைத்தளம்

    https://recruitment.niwe.res.in/

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி