Home /News /employment /

காற்றாலை நிறுவனத்தில் வேலை... +2, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

காற்றாலை நிறுவனத்தில் வேலை... +2, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

காற்றாலை நிறுவனத்தில் வேலை

காற்றாலை நிறுவனத்தில் வேலை

NIWE recruitment 2022 : விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலி பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யபட்டு பணியில் அமர்த்தப்படுவர்.

    வேலைக்கான விவரங்கள் : 































    நிறுவனம்தேசிய காற்றாற்றல் நிறுவனம் (National Institute of Wind Energy)
    விளம்பர எண்Advertisement No.02/2022
    காலிப்பணியிடங்கள்06 பணியிடங்கள் காலியாக உள்ளது.
    காலியாக உள்ள பணிகளின் பெயர்Assistant Director (Finance & Administration) Assistant Director (Finance & Administration) Executive Assistant Junior Engineer Junior Engineer (IT) Junior Executive Assistant
    தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி28.07.2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி02/09/2022

    வயது விவரம் : 2/09/2022ம் தேதியின் அடிப்படையில் வயது விவரம் : 2/09/2022ம் தேதியின் அடிப்படையில் 

    Assistant Director (Finance & Administration) - 35 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    Executive Assistant - 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    Junior Engineer - 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    Junior Engineer (IT) - 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    Junior Executive Assistant - 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    காலியிடங்கள் எண்ணிக்கை :























    Assistant Director (Finance & Administration)01
    Executive Assistant02
    Junior Engineer01
    Junior Engineer (IT)01
    Junior Executive Assistant01

    கல்வித் தகுதி விவரம் :























    Assistant Director (Finance & Administration)இளங்கலை பட்டம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மற்றும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் general management, finance, accounts, budget, personnel administration ஆகிய பிரிவில் ஏதாவது ஒன்றில் 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
    Executive Assistantஇளங்கலை பட்டம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மற்றும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் Finance & Accounts, Administration, Materials ஆகிய பிரிவில் ஏதாவது ஒன்றில் 3 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
    Junior Engineerமூன்று வருட டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புடன் காற்றாலை ஆற்றல் பகுதிகள் தொடர்பான R&D / / Design / Testing / Erection / Operation /பராமரிப்பு ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் .
    Junior Engineer (IT)கணினி பொறியியல் / கணினி அறிவியல் / கணினி தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்புடன் காற்றாலை ஆற்றல் பகுதிகள் தொடர்பான R&D / / Design / Testing / Erection / Operation /பராமரிப்பு ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் .
    Junior Executive Assistant12வது தேர்ச்சி மற்றும் தட்டச்சு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt%20No.02-2022_Asst.Dir(F&A)_EA_JEA_JE.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    அதிகாரபூர்வ வலைத்தளம்

    https://recruitment.niwe.res.in/

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி