• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலை ... ரூ.50,000 வரை சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலை ... ரூ.50,000 வரை சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலை

தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலை

NIWE Recruitment 2021 : தேசிய காற்றாலை நிறுவனத்தில் Project Assistant, Project Engineer, Project Coordinator, Administrative Executive, Accounts Executive, Purchase Executive ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். Project Assistant, Project Engineer, Project Coordinator, Administrative Executive, Accounts Executive, Purchase Executive ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம் National Institute of Wind Energy
    வேலையின் பெயர் Project Assistant, Project Engineer, Project Coordinator, Administrative Executive, Accounts Executive, Purchase Executive
    விளம்பர எண் Advt.No.08/2021 , Advt.No.09/2021
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 13 காலிப்பணி இடங்கள்
    சம்பள விவரம் ரூ..20000/- முதல் ரூ.50,000 வரை பணிக்கு ஏற்றார் போன்று சம்பளம் மாறுபடுகின்றது.
    பணியிடம் சென்னை - தமிழ்நாடு
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 12.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 26.11.2021
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No fees)
    இணையதள முகவரி niwe.res.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://niwe.res.in/careers_advt8&9.php

    https://niwe.res.in/careers.php

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: