• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தேசிய காற்று சக்தி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய காற்று சக்தி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய காற்று சக்தி நிறுவனம் வேலைவாய்ப்பு

தேசிய காற்று சக்தி நிறுவனம் வேலைவாய்ப்பு

Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2021

  • Share this:
    தேசிய காற்று சக்தி நிறுவனம் Additional Director, Executive Assistant, Junior Executive Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 03 காலிப்பணி இடங்கள் இந்த வேலைக்கு உள்ளது.

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2021. 7ம் தேதி மாலைக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் தேசிய காற்று சக்தி நிறுவனம் (National Institute of Wind Energy)
    வேலையின் பெயர் Additional Director, Executive Assistant, Junior Executive Assistant
    காலிப்பணி இடங்கள் 03 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் சென்னை ( Chennai -Tamilnadu)
    வேலை வகை தமிழக அரசு வேலை (Tamilnadu Govt Jobs)
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2021
    தேர்ந்தெடுக்கும் முறை Screening , Aptitude test
    வயது 56 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இணையதள முகவரி niwe.res.in
    விண்ணப்ப கட்டணம் SC/ST - No fees
    Others - ரூ.250/-

    கல்வி தகுதி

    Additional Director (Finance & Administration) - Master Degree in MBA

    Executive Assistant - விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

    Junior Executive Assistant - விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

    சம்பள விவரம் :

    Additional Director (Finance & Administration) - ரூ.15,600 to ரூ.39100/-

    Executive Assistant - ரூ.35,400/-

    Junior Executive Assistant - ரூ.35,400/-

    அறிவிப்பு


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://niwe.res.in/careers.php இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: