தேசிய காற்று சக்தி நிறுவனம் Additional Director, Executive Assistant, Junior Executive Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 03 காலிப்பணி இடங்கள் இந்த வேலைக்கு உள்ளது.
விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2021. ம் தேதி மாலைக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் : தேசிய காற்று சக்தி நிறுவனம் (National Institute of Wind Energy)நிறுவனம் தேசிய காற்று சக்தி நிறுவனம் (National Institute of Wind Energy)
வேலையின் பெயர் : Additional Director, Executive Assistant, Junior Executive Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலிப்பணி இடங்கள் : 03 காலிப்பணி இடங்கள் உள்ளது
பணியிடம் : சென்னை ( Chennai -Tamilnadu)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 16.10.2021ம் தேதி முதல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.11.2021ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை Screening , Aptitude test ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வயது : 56 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முறை : Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதள முகவரி : niwe.res.in இந்த லிங்கில் சென்று வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் : SC/ST - No fees Others - ரூ.250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
கல்வி தகுதி :
Additional Director (Finance & Administration) - Master Degree in MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்
Executive Assistant - விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
Junior Executive Assistant - விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
சம்பள விவரம் :
Additional Director (Finance & Administration) - ரூ.15,600 to ரூ.39100/-
Executive Assistant - ரூ.35,400/-
Junior Executive Assistant - ரூ.35,400/-
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://niwe.res.in/careers.php இந்த லிங்கில் சென்று காணவும். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.