Home /News /employment /

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடம் அறிவிப்பு - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடம் அறிவிப்பு - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடம்

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடம்

NIT Trichy Recruitment 2022 Executive Posts : தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி காலியாக உள்ள 02 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2021

    தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி காலியாக உள்ள 02 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே உள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

    வேலைக்கான விவரம் :























































    நிறுவனம் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி (National Institute of Technology, Tiruchirappalli)
    வேலையின் பெயர் நிர்வாகி (Executive)
    விளம்பர எண் NITT/R/RC/TEMP/ME&PE/2021/01
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 02 காலிப்பணி இடங்கள்











    MOOCs Executive 01
    Pedagogical Expert 01

    வேலை பிரிவு மத்திய அரசு வேலை
    பயிற்சி இடம் திருச்சி - தமிழ்நாடு
    கல்வித்தகுதி டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    சம்பள விவரம்

    MOOCs Executive - ரூ.40,000 முதல் 50,000

    Pedagogical Expert - ரூ.20,000 முதல் 30,000
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 24.12.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01. 2022
    விண்ணப்ப முறை Offline/Post
    தேர்ந்தெடுக்கும் முறை Short Listing
    Interview
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

    இணையதள முகவரி

    https://www.nitt.edu/

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.nitt.edu/home/other/jobs/Adv_MOOCs_final_Dec_2021.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி