திருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

கோப்பு படம்

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 22.03.20

 • Share this:
  திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  வேலைவாய்ப்பு விவரங்கள் :

   

  நிறுவனம்
  NIT-National Institute of Technology, Trichy


   

  பணி
  மத்திய அரசு வேலை Laboratory Engineers


   

  காலிப்பணியிடங்கள்
  02


   

  பணியிடம்
  திருச்சி
  தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்


   

  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
  11.03.2021


   

  விண்ணப்பிக்க கடைசி தேதி
  22.03.2021


   

  கல்வி தகுதி
  B.E/ B.Tech in ECE/EEE/ICE and ME/ M.Tech in VLSI Design / Microelectronics
  சம்பள விவரம் ரூ.34,000/-
  விண்ணப்ப கட்டணம் இல்லை (No Fees )

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண :  https://www.nitt.edu/

  விண்ணப்ப படிவம் மற்றும் அதிகார பூர்வ அறிவிப்பு NIT இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: