Job Alert: 70,900/- சம்பளம்.. திருச்சி NIT-ல் வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 































































    நிறுவனம் NIT-National Institute of Technology, Trichy
    விளம்பர எண் NITT/R/F/2021/01
    காலிப்பணியிடங்கள் 92


     

    காலிப்பணியிடங்கள் விவரம்
    1. Architecture 04
    2. Chemical Engineering 02
    3. Chemistry 05
    4. Civil Engineering 13
    5. Computer Science & Engineering 05
    6. Computer Applications 07
    7. Electrical & Electronics Engineering 05
    8. Electronics & Communication Engineering 10
    9. Energy & Environment 03
    10. Humanities & Social Sciences 03
    11. Instrumentation & Control Engineering 04
    12. Management Studies 03
    13. Mathematics 04
    14. Mechanical Engineering 05
    15. Metallurgical & Materials Engineering 08
    16. Physics 02
    17. Production Engineering 09
    வேலை வகை தமிழக அரசு வேலை
    தேர்வு செய்யப்படும் முறை Short Listing/Written Exam
    பணியிடம் Trichy, Tamilnadu
    வேலையின் பெயர் Assistant Professor Posts
    வயது 35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம் ரூ. 70,900/- முதல் ரூ. 117,200/- வரை சம்பளம்


     

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
    25.08.2021


     

    கல்வி தகுதி
    B.E/B.Tech/Degree/M.Sc/M.com
    விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021
    விண்ணப்ப கட்டணம் SC/ ST Category – Rs. 500.
    Women/ PWD Category – Nil.
    Other Category – Rs. 1000.
    விண்ணப்பிக்கும் முறை Online

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ வலைத்தளம் https://recruitment.nitt.edu/faculty2021/index.php இந்த லிங்கில் சென்று பார்க்கவும்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.1_Short_Notice.pdf இந்த லிங்கில் சென்று பார்க்கவும்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: