• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • NIT திருச்சியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்


NIT திருச்சியில் வேலை

NIT திருச்சியில் வேலை

nit trichy recruitment 2021 : திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழக வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

  • Share this:
    ``திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த 09.11.2021ம் தேதி வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . நாளை மாலை 05.30 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது என முன்னதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் NIT Trichy
    வேலையின் பெயர் Visiting Consultants
    விளம்பர எண் NITT/R/RC/TEMP/ VISITINGCONSULTANTS/2021/01
    காலிப்பணி இடங்கள் பல்வேறு காலிப்பணியிடங்கள் (various )
    தேர்வு செய்யப்படும் முறை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.(Certificate Verification and Interview)
    கல்வித்தகுதி MBBS with PG Degree/Diploma/ BHMS/ MDS Degree/ B.P.T தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.1,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,500/- வரை சம்பளம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2021
    விண்ணப்ப முறை விண்ணப்பங்கள் (Offline)
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

     

    The Registrar, National Institute of
    Technology, Tiruchirappalli 620 015

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.nitt.edu/home/other/jobs/Adv_Visiting_Consultant_2021.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    விண்ணப்ப படிவம் பெற

    https://www.nitt.edu/home/other/jobs/Application_format-Visiting_consultant_2021.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    NIT திருச்சி வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    • அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

    • வேலைக்கான விளம்பர அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.

    • விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கவும்.

    • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெளிவாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

    • தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

    • The Registrar, National Institute ofTechnology, Tiruchirappalli 620 015 முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பவும் .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: