Job Alert : 35,960/- சம்பளம்.. தேர்வு இல்லை.. NITயில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்னும் 7 நாள் தான் இருக்கு

NITயில் வேலை

NITயில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவர். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021. மேலும் விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    தேசிய தொழில்நுட்பக் கழகம், NIT தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களை உருவாக்குவதற்காக 1964 ஆம் ஆண்டில் இக்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள 31 தேசிய தொழில்நுட்ப கழகங்களில் (திருச்சிராப்பள்ளி National Institute of Technology, Tiruchirappalli, NITT) இதுவும் ஒன்றாகும்.

    ஏறத்தாழ ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான பாடத்திட்டங்களை பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் பயின்று வருகின்றனர்

    இங்கு காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 10ம் தேதி கடைசி நாள். விருப்பம் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள்











































    பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
    காலிப்பணியிடங்கள் 01
    பணியிடம் திருச்சி
    விண்ணப்பிக்கும் முறை EMail


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Interview


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    10.08.2021
    கல்வி தகுதி BE/ B.Tech in EEE/ECE and ME/M.Tech in VLSI
    சம்பள விவரம் 35,960/-
    விண்ணப்ப கட்டணம் No Fee
    நேர்காணல் தேதி இந்த வேலைக்கான நேர்காணல் 16-08-2021 அன்று காலை 09:30 மணிக்கு நடைபெறும். நேர்காணலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், நேரம் மற்றும் தேதி மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

    NIT திருச்சி ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் நடைமுறை

    • விண்ணப்பதாரர் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • நேர்முகத் தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்

    • gsilango@nitt.edu ஆகஸ்ட் 10, 2021 அல்லது அதற்கு முன் (வார்த்தை மற்றும் பிடிஎஃப் வடிவம்).

    • மின்னஞ்சலில் சான்றிதழ்களை இணைக்க தேவையில்லை என்பதை நினைவில் கொள்க.


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.nitt.edu/home/other/jobs/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nitt.edu/home/other/jobs/Adv-EEE-JRF-ISROSTIC-DCBC.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: