Home /News /employment /

தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம்

தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம்

விண்ணப்பதாரர்கள் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் The Registrar, NIMHANS, P.B.No.2900, Hosur Road, Bengaluru – 560029. என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
    தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் சமூக அதிகாரி, தரவு மேலாளர் மற்றும் பிற பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை கடந்த 17.09.2021ம் தேதி வெளியிட்டுள்ளது.

    விருப்பமும், தகுதியும் உடையவர்கள் 15.10.2021 தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் : 









































     

    நிறுவனம்
    National Institute of Mental Health and Neurosciences
    வேலையின் பெயர்சமூக அதிகாரி, தரவு மேலாளர் மற்றும் பிற
    காலிப்பணி இடங்கள்56
    பணியிடம்கர்நாடகா
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி17.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி15.10.2021
    விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்SC/ST - 295/-
    Others - ரூ.590/-
    அதிகாரபூர்வ இணையதள பக்கம்https://nimhans.ac.in/

    தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவன வேலைக்கான சம்பள விவரம் : 























































    பணிகளின் விவரம்சம்பள விவரம்
    Psychiatric Social Worker ரூ.35,400/-
    Clinical Psychologist ரூ.35,400/-
    Jr. Scientific Officer ரூ. 38,500/-
    Yoga Therapist ரூ.29,300/-
    Field Information Officer ரூ.27,500/-
    Data Manager ரூ.27,500/-
    Follow-up Counsellor ரூ.23,100/-
    Psychologist ரூ.25,300/-
    Social Worker ரூ.25,300/-
    Cohort Manager ரூ.29,700/-
    Office Assistant ரூ.23,100/-
    Research Associate ரூ.67,700/-

    தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவன வேலைக்கான கல்வித் தகுதி : 























































    பணிகளின் விவரம்கல்வித் தகுதி விவரம்
    Psychiatric Social Worker Master Degree and M.Phil
    Clinical Psychologist Master Degree  and M.Phil
    Jr. Scientific Officer M.Sc/M.Tech/MBBS/ B.E
    Yoga Therapist B.Sc/ Diploma
    Field Information Officer Post Graduate
    Data Manager M.Sc/ MCA
    Follow-up Counsellor Degree
    Psychologist M.Sc
    Social Worker MA/ M.S.W
    Cohort Manager M.Phil
    Office Assistant Any Degree
    Research Associate Post Graduate, Ph.D

    தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவன வேலைக்கான வயது வரம்பு : 























































    பணிகளின் விவரம்வயது வரம்பு
    Psychiatric Social Worker 35 Years
    Clinical Psychologist 35 Years
    Jr. Scientific Officer 35 Years, 30 Years, 45 Years
    Yoga Therapist 32 Years
    Field Information Officer 40 Years
    Data Manager 40 Years
    Follow-up Counsellor 30 Years
    Psychologist 30 Years
    Social Worker 35 Years
    Cohort Manager 30 Years
    Office Assistant 30 Years
    Research Associate 40 Years

    இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    விண்ணப்பதாரர்கள் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் The Registrar, NIMHANS, P.B.No.2900, Hosur Road, Bengaluru – 560029. என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://nimhans.ac.in/wp-content/uploads/2021/09/1.-PER7-Advt_04-Various-Posts-on-Contract-at-NIMHANS.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி