Home /News /employment /

NIFTEM நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்...மாதம் ரூ.80,000/- சம்பளம் - விண்ணப்பிப்பது எப்படி?

NIFTEM நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்...மாதம் ரூ.80,000/- சம்பளம் - விண்ணப்பிப்பது எப்படி?

  தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம்

தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம்

NIFTEM Recruitment 2022 :  விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

    தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை (NIFTEM) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 07 இடங்கள் காலியாக உள்ளது.

    Adjunct Faculty , Research Associate (RA) , Senior Research Fellow (SRF) ஆகிய பணிகளுக்கு காலிஇடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :































































    விளம்பர எண்













     

    ADJUNCT FACULTY/RA/ SRF ON CONTRACT BASIS
    NIFTEM-T/Admin/Projects/2022
    SRF ON CONTRACT BASISNIFTEM-T/Admin/Projects/2022

    நிறுவனம் / துறைதேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை (National Institute of Food Technology Entrepreneurship and Management)
    காலியாக உள்ள வேலையின் பெயர்

    Adjunct Faculty - 01

    Research Associate (RA) - 01

    Senior Research Fellow (SRF) - 05
    அறிவிப்பு வெளியான தேதி12.06.2022
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி15/06/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி05/07/2022 ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.
    கல்வித் தகுதி விவரம்



















    வேலையின் பெயர்கல்வித் தகுதி
    Adjunct FacultyM.Sc/ M.Tech/ Ph.D in Post-Harvest Technology/ Food Technology/ Food Engineering/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/ Chemistry/ Analytical Chemistry/ Biochemistry or Agricultural Engineering/ Chemical Engineering/ Food Process Engineering
    Research Associate (RA)ME/ M.Tech, Ph.D in Food Science/ Food & Nutrition/ Food Technology/ Chemical Engineering/ Food Process Engineering/ Biotechnology/ Nanotechnology
    Senior Research Fellow (SRF)M.Sc/ M.Tech/ Ph.D in Food Process Engineering/ Food Engineering/ Chemical Engineering/ Food Technology/ Agricultural Processing/ Food and Agricultural Processing/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/ Food and Nutrition/ Food Chemistry/ Food Technology and Management/ Food Process Engineering and Management/ Food Plant Operations and Management/ Food Safety and Quality Management/ Food Supply Chain Management/ Post Harvest Technology/ Food Process Technology/ Food safety and quality Assurance/ Biotechnology/ Nanotechnology/ Chemistry/ Analytical Chemistry / Biochemistry

    வயது தகுதி

    Adjunct Faculty : 70 வயதுக்கும் குறைவான வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    RA/SRF : பெண்கள் 35 வயது வரையிலும், ஆண்கள் 40 வயது வரையிலும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
    சம்பளம் விவரம்



















    வேலையின் பெயர்சம்பளம்
    Adjunct Facultyமாதம் ரூ.80,000/-
    Research Associate (RA)மாதம் ரூ.47,000/
    Senior Research Fellow (SRF)மாதம் ரூ.31,000/-

    மொத்த காலிப்பணியிட விவரம்07 இடங்கள் காலியாக உள்ளது
    வேலை வகைமத்திய அரசு வேலை
    பணியிடம்Guwahati – Assam, Thanjavur – Tamil Nadu
    விண்ணப்பிக்கும் முறை(Online ) ஆன்லைன் முறையில் இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
    விண்ணப்ப கட்டணம்SC/ST/PWD/பெண்கள் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. மற்ற அனைவரும் ரூ. 500/- விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.

     

    அறிவிப்பு


     

    அறிவிப்பினை காண

    Adjunct Faculty & Senior Research Fellow at NIFTEM Thanjavur

    Senior Research Fellow at LO, Guwahati

    விண்ணப்ப கட்டணம் செலுத்த

    https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm

    விண்ணப்ப படிவம் பெற

    http://niftem-t.ac.in/olapp/recruitment1/research.php

    இந்த பக்கத்தில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி