ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை ... ரூ.30,000/- வரை சம்பளம் - விவரங்கள் இங்கே

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை ... ரூ.30,000/- வரை சம்பளம் - விவரங்கள் இங்கே

NIELIT நிறுவனத்தில் வேலை

NIELIT நிறுவனத்தில் வேலை

Nielit recruitment 2022 | இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 8ம் தேதி கடைசி தேதி.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) Resource Person, Multi-Tasking Staff பணிகளுக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 8ம் தேதி கடைசி தேதி. மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.nielit.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

  வேலைக்கான விவரங்கள் :

  விளம்பர எண்05\11\2022\CHN\PE-Rect
  நிறுவனம் / துறைNational Institute of Electronics & Information Technology (NIELIT)
  பணியின் பெயர்Resource Person, Multi-Tasking Staff
  மொத்த காலிப்பணியிட விவரம்03 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
  நேர்காணல் நடைபெறும் தேதி10/05/2022ம் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  பணிகள்
  Resource Person(Project Assistant)01
  Resource Person (Accounts)01
  Multi-Tasking Staff01

  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி29/05/2022
  விண்ணப்பிக்க கடைசி தேதி08/06/2022
  சம்பள விவரம்
  Resource Person(Project Assistant)ரூ. 21,000/- மாத சம்பளம்
  Resource Person (Accounts)ரூ.24,000/- முதல் ரூ.30,000/- வரை மாத சம்பளம்
  Multi-Tasking Staffரூ. 21,000/- மாத சம்பளம்

  கல்வித் தகுதி விவரம்

  Resource Person(Project Assistant)பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.
   Resource Person (Accounts)பணிக்கு தொடர்புடைய Commerce பாடப்பிரிவில் Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர்கள் Diploma in Finance முடித்திருக்க வேண்டும். அல்லது Commerce பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது Finance பாடப்பிரிவில் MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
   Multi-Tasking Staff10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electrical Trade ல் ITI முடித்திருப்பது அவசியமாகும்.

  பிற தகுதிகள்

  குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  வயது தகுதி

  குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை

  ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கும் நபர்கள் உங்கள் மெயில் ஐடியை கொடுக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை

  விண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

  விண்ணப்ப கட்டணம்

  அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயம் ரூ.200/-

  விண்ணப்ப கட்டணத்தை செலுத்தும் முறை

  Online/Net Banking/UPI through Account Details

  Name of Account Holder: “NIELIT Chennai”,

  SB Account No. :31185720641, IFSC code: SBIN0001669.

  Name of the Bank: State Bank of India, Kottur (Chennai),

  Kindly note Reference/UTR Number for further online application submission process.

  அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள https://rect.nielitchennai.edu.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

  https://drive.google.com/file/d/1kLb2rsi8yYPoWCt0kxDGFmR3P-PyPaHi/view

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy