Job Alert : ரூ. 48,000/- வரை சம்பளம்... தேர்வு இல்லை - தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க 3 நாள் தான் இருக்கு.

  • Share this:
    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) புதிய காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் ICMR NIE
    விளம்பர எண் NIE/PE/Advt/August-2021/45
    வேலையின் பெயர் Project Upper Division Clerk, Project Research Assistant & Project Scientist B


     

    காலிப்பணியிடங்கள்
    03


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    நேர்காணல் ( Walk-in Interview)
    நேர்காணல் நடைபெறும் தேதி 09.09.2021
    வயது Project Upper Division Clerk /Project Research Assistant -33 வருடங்கள்
    Project Scientist B – 35 வருடங்கள்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25.08.2021
    விண்ணப்ப முறை Interview


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fees
    கல்வி தகுதி சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 48,000/- வரை

    அதிகாரபூர்வ வலைத்தளம் nie.gov.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nie.gov.in/images/pdf/careers/No-NIE-PE-Advt-Aug2021-45_1.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: