Job Alert : ரூ.63,200/- வரை சம்பளம் ... NIELIT நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு

NIELIT நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு

NIELIT நிறுவனத்தில் Staff-Car Driver பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.09.2021

  • Share this:
    NIELIT நிறுவனத்தில் Staff-Car Driver பணிக்கு மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் NIELIT
    வேலையின் பெயர் Staff-Car Driver
    காலிப்பணியிடங்கள் 12
    தேர்ந்தெடுக்கும் முறை

    Written Test (Objective Type)

    Skill Test


     

    விண்ணப்பிக்கும் முறை
    Online
    வயது (14.09.2021 அன்று) குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 14.09.2021
    கல்வி தகுதி

     

    அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மோட்டார் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல் அவசியமானதாகும்.


     

    அனுபவம்
    சம்பந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவமும் இருக்க வேண்டும்
    சம்பள விவரம் குறைந்தபட்சமாக ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை
    விண்ணப்ப கட்டணம்

    SC/ ST/ Women candidates/ Ex-Servicemen – ரூ. 150/-

    General மற்றும் பிற – ரூ. 300/-
    விண்ணப்ப முறை  Staff-Car Driver பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 14.09.2021 ம் தேதிக்குள் அதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று பார்க்கவும் https://register-delhi.nielit.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://register-delhi.nielit.gov.in/PDF/FinalDetailedAdvt.pdf லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published: