Job Alert : ரூ.25,000/- சம்பளம்... B.E./ B.Tech முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்! - இன்றே கடைசி நாள்

வேலை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். மேலும் விவரங்களை கீழே காணுங்கள்.

  • Share this:
    NIELIT நிறுவனம் காலியாக உள்ள 10 பணியிடங்களை நிரப்ப காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.







































    நிறுவனம் NIELIT


     

    பணி
    Resource Person
    காலிப்பணியிடங்கள் 10


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Video Conferencing முறையில் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
    வயது 40


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2021  இன்றே கடைசி நாள்


     

    கல்வி தகுதி
    Data Science/ Information Technology/ Electronics/ Cloud Computing/ Internet of Things/ Information System Security/ Robotic Process Automation ஆகிய பாடங்களில் B.E./ B.Tech/ M.E./ M.Tech தேர்ச்சி
    சம்பள விவரம் ரூ.22,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.nielitchennai.edu.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://nielit.gov.in/chennai/sites/default/files/Chennai/Manpower-Advertisement.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: