NIE தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - தகுதிகள் என்ன ? எப்படி விண்ணப்பிப்பது?

NIE தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

  • Share this:
    NIE தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் 65 காலிப்பணியிடங்களுக்குக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.











































    நிறுவனம் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE-National Institute of Epidemiology)
    வேலை மத்திய அரசு வேலை
    பணி Project Senior Consultant, Project Scientist, Project Technical Officer, Project Staff Nurse, Project Junior Nurse, Project Technician, Project Section Officer, Project Assistant, Project Multi-Tasking Staff, Project Upper Division Clerk, Technical Assistant & Data Entry Operator
    காலிப்பணியிடங்கள் 65
    வயது 25-70
    சம்பள விவரம் ரூ. 15,800  –  1,00,000/-
    தேர்வு முறை நேர்காணல், எழுத்துத்தேர்வு
    விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.08.2020
    கல்வி தகுதி

    Intermediate/ 12th/ MD/ DNB/ MBBS/ Degree/ Master Degree/ Diploma in GNM/ B.Sc. Nursing

     
    விண்ணப்ப கட்டணம் இல்லை

    விருப்பம் உடைய விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை nieprojectcell@nieicmr.org.in என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்

    மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ பக்கத்தை காணவும் :   http://nie.gov.in/images/careers/NIE_AdvtNo.11_August_2020._173.pdf

    http://nie.gov.in/images/careers/DEN_CHIK_STUDY_ADVT_AUGUST_2020_172.pdf

     
    Published by:Sankaravadivoo G
    First published: