NIANP நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..
மாதிரி படம்
தேசிய விலங்கு ஊட்டச்சத்து மற்றும் உடலியல் நிறுவனம் வேலை வாய்ப்புகள் 2021ம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தேசிய விலங்கு ஊட்டச்சத்து மற்றும் உடலியல் நிறுவனம் காலியாக உள்ள Research Associate வேலைக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதற்கான பிற தகுதிகள் மற்றும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம்
தேசிய விலங்கு ஊட்டச்சத்து மற்றும் உடலியல் நிறுவனம். (National Institute of Animal Nutrition & Physiology)
வேலை
மத்திய அரசு வேலை
பணி
Research Associate
காலிப்பணியிடங்கள்
01
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல்
வயது
40 வயதுக்குள் இருக்க வேண்டும்
நேர்காணல் தேதி
10 பிப்ரவரி 11:30 முற்பகல்
கல்வி தகுதி
M.Tech, PhD, M.Sc, NET
சம்பள விவரம்
ரூ.49,000-54,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி
04-02-2021
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ வலைத்தளம்www.nianp.res.in