NIACL நிறுவனத்தில் Administrative Officer வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி
NIACL நிறுவனத்தில் Administrative Officer வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி
NIACL நிறுவனத்தில் காலிப்பணியிடம்
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (New India Assurance - NIACL) Administrative Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் (New India Assurance - NIACL) இருந்து Administrative Officer பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த 01.09.2021ம் தேதி வெளியானது.
விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.
வேலைக்கான விவரங்கள்:
நிறுவனம்
New India Assurance (NIACL)
வேலையின் பெயர்
Administrative Officer
காலிப்பணியிடங்கள்
300
தேர்ந்தெடுக்கும் முறை
Preliminary Examination, Main Examination and interview
வயது
01.04.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
21.09.2021
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
01.09.2021
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் (Online )
கல்வி தகுதி
பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்
பொது விண்ணப்பதாரிகள் – ரூ.750/-
SC/ ST/ PwBD விண்ணப்பதாரிகள் – ரூ.100/-
சம்பள விவரம்
குறைந்தபட்சம் ரூ. 32,795/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.