• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.60,000/- வரை சம்பளம்... NIACL நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு

Job Alert : ரூ.60,000/- வரை சம்பளம்... NIACL நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு

NIACL நிறுவனத்தில் காலிப்பணியிடம்

NIACL நிறுவனத்தில் காலிப்பணியிடம்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (New India Assurance - NIACL) Administrative Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.09.2021.

  • Share this:
    நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் (New India Assurance - NIACL)இருந்து Administrative Officer பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அதற்கான அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள்:















































    நிறுவனம் New India Assurance (NIACL)


     

    வேலையின் பெயர்
    Administrative Officer
    காலிப்பணியிடங்கள் 300
    தேர்ந்தெடுக்கும் முறை Preliminary Examination, Main Examination and interview


     

    வயது
    01.04.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    21.09.2021


     

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
    01.09.2021
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (Online )
    கல்வி தகுதி பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate தேர்ச்சி
    விண்ணப்ப கட்டணம் பொது விண்ணப்பதாரிகள் – ரூ.750/-
    SC/ ST/ PwBD விண்ணப்பதாரிகள் – ரூ.100/-


     

    சம்பள விவரம்


     

    குறைந்தபட்சம் ரூ. 32,795/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம்

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண   https://www.newindia.co.in/cms/336f90c8-319f-46a6-8269-c94f5a53c1d9/Detailed%20Advt.%20NIACL%20AO%20RECTT.%202021%2024.08.21.pdf?guest=true லிங்கில் சென்று பார்க்கவும்

    அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தை காண https://www.newindia.co.in/portal/readMore/Recruitment
    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்

    நாளிதழில் இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: