• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ரூ 62,000 வரை சம்பளம்... NIACL நிறுவனம் 300 காலிப்பணியிடம் அறிவிப்பு

ரூ 62,000 வரை சம்பளம்... NIACL நிறுவனம் 300 காலிப்பணியிடம் அறிவிப்பு

NIACL நிறுவனம்

NIACL நிறுவனம்

இந்த வேலைக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    இந்தியாவில் மத்திய அரசுக்குச் சொந்தமாக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் என மொத்தம் நான்கு முக்கியமான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன.

    தற்போது நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காலியாக உள்ள 300 பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் மூன்று தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

    இந்த வேலைக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் THE NEW INDIA ASSURANCE COMPANY LTD
    வேலையின் பெயர் நிர்வாக அதிகாரி
    காலிப்பணி இடங்கள் 300
    தேர்ந்தெடுக்கும் முறை முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
    வயது

    01.04.2021 ஏப்ரல் 1ஆம் தேதியின் படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

    அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 21/09/2021


     

    கல்வி தகுதி


    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் , நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது, டிகிரி முடித்த சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டும், அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
    சம்பள விவரம் ரூ 32,000 முதல் ரூ 62,000 வரை


     

    விண்ணப்ப முறை
    ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் SC/ST - ரூ.100/-
    Others - ரூ.750/-

    NIACL ஆட்சேர்ப்பு 2021 : காலியிட விவரம்































    NIACL ஆட்சேர்ப்பு காலியிட விவரம்
    Un-reserved 121
    Scheduled Caste 46


     

    Scheduled Tribe
    22
    Other Backward Classes 81


     

    Economically Weaker Section
    30
    Total 300

    NIACL ஆட்சேர்ப்பு 2021 :  வயது விவரம் 

     































    வயது வரம்பு தளர்வு விவரம்  தளர்வு
    Scheduled Caste/Scheduled Tribe 5 வருடம் வயது வரம்பில் தளர்வு


     

    Other Backward Classes (Non creamy layer)
    3 வருடம் வயது வரம்பில் தளர்வு
    Persons with Benchmark Disabilities 10 வருடம் வயது வரம்பில் தளர்வு
    Ex-servicemen 5 வருடம் வயது வரம்பில் தளர்வு


     

    Defence service personnel disabled in
    operation during the hostilities
    3 வருடம் வயது வரம்பில் தளர்வு
    Existing Confirmed Employees of Public
    Sector General  Insurance Companies
    8 வருடம் வயது வரம்பில் தளர்வு

     

    அதிகாரபூர்வ அறிவிப்பு https://www.newindia.co.in/portal/readMore/Recruitment

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.newindia.co.in/cms/336f90c8-319f-46a6-8269-c94f5a53c1d9/Detailed%20Advt.%20NIACL%20AO%20RECTT.%202021%2024.08.21.pdf?guest=true இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: